1 ஊடகம்
தளபதியின் அரசியல் ஆட்டம் ஆரம்பம் : வேளச்சேரி தொகுதியில் களம் காண்கிறாரா விஜய்?
தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல நட்
தமிழக அரசியலுக்கும் திரைத்துறைக்கும் இடையிலான பிணைப்பு அரை நூற்றாண்டைக் கடந்து தொடர்ந்து வருகிறது. எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல நட்
ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல நட்சத்திரங்கள் தேர்தல் களம் கண்டுள்ள நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல் முறையாக சட்டசபை தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகிறார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.