1 ஊடகம்
நாமல் கைதால் gen-z இளைஞர்கள் கொந்தளிப்பு! முன்னாள் அமைச்சரின் விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டுள்ளமையை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக நான் கருதவில்லை என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அத்துடன் அவரது கைது இளைஞர்கள் மத்தியில் எவ்வ
