2 ஊடகங்கள்
முன்னாள் நீதவான் திலின கமகே பதவியிலிருந்து அதிரடியாக நீக்கம்
பல குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக

Hiru News Tamil எழுதியது
முழு கட்டுரையைப் படிக்கபல குற்றச்சாட்டுக்கள் அவருக்கு எதிராக

ஒழுக்காற்று விசாரணையில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக் காணப்பட்டு, பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருந்த கொழும்பு முன்னாள் பிரதம நீதவானும் மொரட்டுவ முன்னாள் மாவட்ட நீதிபதியுமான திலின கமகேவைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.
2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன
முழு செய்தித் தொகுப்பு