1 ஊடகம்
தற்சமயம் நடைமுறையில் உள்ள உயர் பாதுகாப்பு வலயங்களின் எல்லைகளைத் தொடர்ந்தும் பேணுவதா என்பது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்து தேவைக்கு ஏற்ற வகையில் அவற்றின் எல்லைகளை புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பாதுகாப்புப் படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.