1 ஊடகம்
ஷிரந்தியின் உடல் நிலை தொடர்பில் அமைச்சர் நலிந்த வெளியிட்ட பிந்தைய தகவல்
முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலையை மதிப்பிடவும், ஏதேனும் அடைப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறியவும் இன்று காலை அவருக்கு Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட
