1 ஊடகம்
சாஹிரா 98 குழுவின் பெட்மிண்டன் போட்டி
கொழும்பு சாஹிரா கல்லூரி 98 ஆம் ஆண்டு பழைய மாணவர் குழுவினர் நடத்திய பெட்மிண்டன் போட்டியில் மாஸ்டர்ஸ் மற்றும் ஓபன் பிரிவுகளில் கொழும்பு பெட்மிண்டன் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றது. கல்கிஸை செயின்ட் தோமஸ் கல்லூரி விளையாட்டு வளாகத்தில் அண்மையில் நடைபெற்