போக்கை மாற்றாவிட்டால் போர் விரைவில் முடிவுக்கு வரும்! ஈரானுக்கு ட்ரம்பின் இறுதி எச்சரிக்கை
ஈரானின் இராணுவ மற்றும் பொருளாதாரத் திறன்கள் முறைப்படியாக அழிக்கப்பட்டு விட்டன என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்தோடு ஈரான் தனது போக்கைக் குறுகிய காலத்தில் மாற்றிக் கொள்ளாவிட்டால் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப் போவதாக
