மருந்து விசிறப்பட்ட 424 கிலோ வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்றவருக்கு சிறை
ஆலய அன்னதானத்திற்காக வழங்குவதற்கு மருந்து விசிறப்பட்ட வாழைக்குலைகளை விற்பனை செய்ய முயன்ற நபருக்கு ஆறு மாத சிறைத்தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து யாழ்ப்பாணம் மேலதிக நீதவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடமராட்சிப் பகுதியில் உள்ள வரலாற்று
