உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
2 ஊடகங்கள்24 நவ., 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் - பிரதமர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க் மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றுள்ளது.பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னெடுக்கப்படும் அமைதிப்படையின் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும் ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் இந்த சந்திப்பின் போது தௌிவுபடுத்தியுள்ளார்.அமெரிக்கா தலைமையிலான Fulbright சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் அவர் விடயங்களை முன்வைத்துள்ளார்.எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களுக்காக கல்வி அமைச்சு, பரீட்சை திணைக்களம் , தேசிய கல்வி நிறுவகம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் இந்த சந்திப்பின் போது வலியுறுத்தியுள்ளார்.இதனிடையே, இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் Matthew John Duckworth மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலும் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.இந்த சந்திப்பின் போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பிலும் இரு நாடுகளின் மக்களுக்கு இடையிலான உறவுகள் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன் பொருளாதார மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் பிராந்திய உரையாடலை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் இலங்கையின் ஆர்வம் குறித்தும் நினைவூட்டிய பிரதமர், பிராந்திய, பலதரப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.மேலும் தொழில்சார் கல்வியின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கான ஒழுங்குவிதிகள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியமென பிரதமர் ஹரிணி அமரசூரிய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன், தொழிற்கல்வி பிரிவை வலுப்படுத்துவதற்கான அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு என்பவற்றின் அவசியம் தொடர்பிலும் பிரதமரால் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News First - தமிழ்•24 நவ., 2025
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • Harini Amarasuriya2
  • Matthew John Duckworth
  • ஹரிணி அமரசூரியவுக்கும்
  • Julie Jiyoon Chung
  • ஹரிணி அமரசூரியவைச்
  • ஜூலி சங்க்
நிறுவனங்கள்
  • United Nations2
  • அவுஸ்திரேலிய அரசாங்கம்
  • பரீட்சைகள் திணைக்களம்
  • தேசிய கல்வி நிறுவகம்
  • தொழிற்கல்வி பிரி
  • பாராளுமன்றத்தில்
  • கல்வி அமைச்சு
இடங்கள்
  • இலங்கைக்கான2
  • Sri Lanka2
  • United States
  • Australia
திறவுச்சொற்கள்
  • சந்திப்பு2
  • பிரதமர்2
  • நிகழ்ச்சித்திட்டங்களின்
  • தூதுவருக்கும்
  • சந்திப்பின்
  • தொடர்பிலும்
  • குறித்தும்
  • நாடுகளின்
  • அமெரிக்க
  • இடையிலான

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.

இதை வெளியிட்ட மற்றவை

2 ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன

  • இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவருக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பு.News.lk·24 நவ., 2025
முழு செய்தித் தொகுப்பு