புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நற்செய்தி : அறிமுகமாகும் புதிய திட்டம்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வெளிநாட்டு வருமானத்தை வீட்டுவசதி, கல்வி, வணிகம் மற்றும் பிற நிதித் தேவைகளுக்காக ஆக்கபூர்வமாக பயன்படுத்த உதவும் வகையில், அரசாங்கம் ஒரு பல்நோக்குக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை வெளி
