IMF உடனான புதிய ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் திட்டம்
தற்போதைய விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) முடிவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டாம் என அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய அரசாங்கத்தால் கையெழுத்திடப்பட்ட ஒப்
