1 ஊடகம்
“வரி சக்தி 2026” தேசிய வரி வாரம் ஆரம்பம்
வரி சக்தி 2026 என்பது வெறும் வரி வசூலிக்கும் செயற்பாடு மாத்திரமன்றி, அது நாட்டை நேசிக்கும் மற்றும் பொறுப்புள்ள பிரஜைகளை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டமாகும் இன்று எவரிடமிருந்தும் கடன் பெறாமல், உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நாட்டில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. - சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன
