போதைப்பொருள் விற்பனையில் உழைத்த 3 கோடி ரூபாய் - பாய்ந்தது சட்டம்
போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனை மூலம் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண்ணுக்குச் சொந்தமான பெருமளவு சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட
போதைப்பொருள் மற்றும் மதுபான விற்பனை மூலம் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் ஒரு பெண்ணுக்குச் சொந்தமான பெருமளவு சொத்துக்களை முடக்குவதற்கு சட்ட
முன்னதாக, பணமோசடி குற்றச்சாட்டில் அந்த பெண்ணின் கணவருக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டன. விசாரணைகளின் போது, சட்டவிரோத முறையில் திரட்டப்பட்ட பணத்தை அவரது மனைவி சொத்துக்களில் முதலீடு செய்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் 45 வயதுடைய சந்தேகநபரான அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.