கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு: டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அது "கிறீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகளின்
டென்மார்க் மற்றும் கிரீன்லாந்துடன் அமெரிக்கா ஒரு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், அது "கிறீன்லாந்தின் பாதுகாப்பு மற்றும் அனைத்துத் தேவைகளின்
தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளப் பதிவில் ட்ரம்ப் இதனை கூறியுள்ளார். இந்த ஒப்பந்தம் "டென்மார்க் நாட்டின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் கிரீன்லாந்து மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறது" என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.