விரைவில் முடியும் ஈரான் போர்...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி தகவல்
ஈரானுக்கு எதிரான போர் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்தோடு தற்போதைய சூழலில் ஈரான் நாடு முழுவதும் மற்றும் அதன் இராணுவம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகங
