1 ஊடகம்
வாழ்க்கை சுமை அதிகரிப்பு : அனுர அரசுக்கு எதிராக கொழும்பில் வெடிக்கவுள்ள போராட்டம்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக எதிர்வரும் 03 ஆம் திகதி மக்கள் போராட்ட முன்னணி பாரிய போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக முன்னணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், முன்னிலை சோஷலிசக் கட்சி முக்கியஸ்தருமான துமிந்த நாகமுவ தெரிவித்தார். இது
