உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்29 ஆக., 2026

குற்றவாளிகளின் சொத்துக்களை முடக்கிய அரசாங்கம்

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான 6,000 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 113 விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றுள், 5,423 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் 102 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சொந்தமானவை என பொலிஸார் தெரிவித்தனர். முடக்கப்பட்ட சொத்துக்களில் 3 திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு சொந்தமான 209 மில்லியன் ரூபா சொத்துக்களும் உள்ளடங்குகின்றன. பிரமிட் மோசடிகள், சிறுவர் துஷ்பிரயோகம், வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களுக்கு சொந்தமான 367 மில்லியன் ரூபா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு முடக்கப்பட்ட சொத்துக்களில், 1,437 மில்லியன் ரூபா பெறுமதியான 55 வீடுகள், 1,322 மில்லியன் ரூபா பெறுமதியான 138 ஏக்கர் காணிகள், 1,171 மில்லியன் ரூபா பெறுமதியான 142 வாகனங்கள், 428 மில்லியன் ரூபா பெறுமதியான 27 வங்கிக் கணக்குகள், 168 மில்லியன் ரூபா பெறுமதியான தங்கம், 214 மில்லியன் ரூபா பெறுமதியான 21 வர்த்தக நிலையங்கள், 250 மில்லியன் ரூபா பெறுமதியான 8 கட்டிடங்கள், 305 மில்லியன் ரூபா பெறுமதியான 12 நீண்டநாள் படகுகள், 239 மில்லியன் ரூபா பெறுமதியான பல்வேறு வகையான சொத்துக்கள் மற்றும் 461 மில்லியன் ரூபா பணமும் உள்ளடங்குகின்றன. தற்போதைய அரசாங்கத்தின் கீழ் வெளிநாடுகளில் தலைமறைவாகியிருந்த 66 சந்தேகநபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன் அவர்களில் 38 பேர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் ஏனைய குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர்களாவர். சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் 28 பேரும் குறித்த காலப்பகுதியில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

News First - தமிழ்•29 ஆக., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

113 விசாரணைகளுக்கு அமைவாக குறித்த சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரமிட் மோசடிகள், சிறுவர் துஷ்பிரயோகம், வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு மோசடிகளுடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்களுக்கு சொந்தமான 367 மில்லியன் ரூபா சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

திறவுச்சொற்கள்
  • குற்றவாளிகளின்
  • சொத்துக்களை
  • செயல்களில்
  • திட்டமிட்ட
  • பெறுமதியான
  • மில்லியன்
  • ஈடுபடும்
  • முடக்கிய
  • குற்றச்
  • ரூபா

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.