உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்4 மார்., 2026

ஈஸ்டர் தாக்குதல் : உயர் நீதிமன்ற தீர்ப்பு

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பின்னர் ISIS பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவித்து அளுத்கம பகுதியைச் சேர்ந்த மொஹமட் மில்ஹான் எனற இளைஞரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தமையினூடாக அவரின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று(04) தீர்ப்பளித்துள்ளது.குறித்த கைது நடவடிக்கைக்கு பொறுப்பான கல்கிசை பொலிஸ் நிலையத்தின் பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனது தனிப்பட்ட நிதியிலிருந்து 30,000 ரூபா இழப்பீட்டையும் அரசாங்கம் 20,000 ரூபா இழப்பீட்டையும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.மனுதாரரின் அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்டதன் பின்னர் உயர் நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர, பிரியந்த பெர்னாண்டோ மற்றும் சோபித ராஜகருணா ஆகியோர் இந்த உத்தரவை பிறப்பித்தனர்.ஏனைய நீதியரசர்களின் இணக்கத்துடன் தீர்ப்பை அறிவித்த நீதியரசர் சோபித ராஜகருணா 2019 மே 05ஆம் திகதி அத்திடிய பகுதியில் மனுதாரர் கைது செய்யப்பட்டு பின்னர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை கைது செய்யும் போது அதற்கான காரணங்களை சந்தேகநபருக்கு பொலிஸார் கட்டாயமாக அறிவிக்க வேண்டும் என மனுதாரர் சுட்டிக்காட்டினார்.எனினும் தன்னை கைது செய்த சந்தர்ப்பத்தில் அதற்கான காரணங்களை பொலிஸார் அறிவிக்கவில்லை என மனுதாரர் தெரிவித்தார்.ISIS அமைப்பின் சிந்தனைகளை கடைப்பிடிப்போரின் பட்டியலில் மனுதாரரின் பெயர் 84ஆவது இடத்தில் இருந்ததாக பிரதிவாதிகளான பொலிஸார் மன்றுக்கு அறிவித்தனர்.இருதரப்பினரின் வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுதாரரை கைது செய்த சந்தர்ப்பத்தில் போதுமான ஆதாரங்கள் இருப்பதை பிரதிவாதிகள் மன்றுக்கு உறுதிப்படுத்த தவறியுள்ளதாக சுட்டிக்காட்டியது.அதற்கமைய இந்த கைது நடவடிக்கையால் மனுதாரரின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

News First - தமிழ்•4 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • ந்த பெர்னாண்டோ
  • ர்ஜுன ஒபேசேகர
  • த ராஜகருணா
  • பிர
நிறுவனங்கள்
  • ஈஸ்டர் தாக்குதல்
  • கல்கிசை
  • ISIS
திறவுச்சொற்கள்
  • இழப்பீட்டையும்
  • மனுதாரரின்
  • காரணங்களை
  • தீர்ப்பு
  • நீதிமன்ற
  • மனுதாரர்
  • சோபித
  • உயர்

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.