1 ஊடகம்
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீது மீண்டும் குற்றச்சாட்டு: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
உயர்நீதிமன்ற உத்தரவொன்றை அமுல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக 'டிரான்ஸ்பரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா' (Transparency Internationa
