கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் சிறப்பு விவாதம்
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் பதவி நிலை மற்றும் அதிகாரங்கள் தொடர்பான எழுத்தாணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அங்கு கடமையாற்றுபவர் ஒரு உப பிரதேச செயலாளர் மட்டுமே தவிர, அவர் பிரதேச செயலாளர் அல்ல என்
