இந்தியா – இலங்கை உறவுகள்: இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் முக்கிய முடிவு
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான வரைவு அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு ஏற்றுக்கொ
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான உறவுகள் தொடர்பான வரைவு அறிக்கையை இந்திய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்களுக்கான நிலைக்குழு ஏற்றுக்கொ
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் தலைமையிலான இந்தக் குழு, "இந்தியா-இலங்கை உறவுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்" என்ற தலைப்பிலான அறிக்கை குறித்து விரிவாக கலந்துரையாடிய பின்னர் அதனை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த கூட்டத்தின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட சசி தரூர், அறிக்கை தொடர்பான கலந்துரையாடல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக இடம்பெற்றதாக குறிப்பிட்டார்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.