உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்28 மே, 2026

695 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு IMF அனுமதி

இலங்கைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை கூட்டம் நேற்று(27) நடைபெற்றது.இரு மீளாய்வுகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் 05 மற்றும் 06ஆவது கடன் தவணைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.அதற்கமைய, 2023 மார்ச் மாதம் ஆரம்பமாகிய 48 மாத கால நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தினூடாக இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல், பொது நிதியை வலுப்படுத்துதல், வெளிநாட்டு கையிருப்பை மீள கட்டியெழுப்புதல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னோக்கி கொண்டுசெல்லுதல் ஆகியன நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.இறக்குமதி கட்டுப்பாடுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சில குறிப்பிட்ட அளவுகோல்களை மாத்திரம் இலங்கை பூர்த்தி செய்ய தவறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.எவ்வாறாயினும், வீழ்ச்சியை சந்திக்கக்கூடிய துறைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மின்சாரம் - எரிபொருளுக்கான செலவுகளை ஈடுசெய்யக்கூடிய விலை நிர்ணய வழிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதி உத்தரவாதங்கள் உள்ளிட்ட விடயங்களை இலங்கை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது.

News First - தமிழ்•28 மே, 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

இலங்கைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது. இரு மீளாய்வுகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் 05 மற்றும் 06ஆவது கடன் தவணைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது. அதற்கமைய, 2023 மார்ச் மாதம் ஆரம்பமாகிய 48 மாத கால நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தினூடாக இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • International Monetary Fund
திறவுச்சொற்கள்
  • மீளாய்வுகளுக்கான
  • நீடிக்கப்பட்ட
  • நிதியத்தின்
  • வசதிக்கு
  • அனுமதி
  • டொலர்
  • கடன்
  • நாணய
  • imf

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.