1 ஊடகம்
மக்களின் கல்விக்கான சுமையை குறைக்கும் அதிரடி நடவடிக்கை!
இ லங்கையில் 2024 ஜனவரி முதல் பாடசாலைப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கு 18 சதவீத பெறுமதி சேர் வரி (வற்) விதிக்கப்பட்டது. 2022இல் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அந்த வீழ்ச்சியில் இருந்து மீட்சி பெறுவதற்காக சர