மகளிர் ஆசியக் கிண்ணம் : 10 ஆவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது இந்திய மகளிர் அணி!
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி
மகளிர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் பங்களாதேஷ் அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி
இந்திய மகளிர் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனையான ஷஃபாலி வெர்மா (Shafali Verma) பொறுப்புடன் விளையாடி 40 பந்துகளில் 7 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 64 ஓட்டங்களை விளாசினார். அத்துடன், அணித்தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) 24 ஓட்டங்களும், ரிச்சா கோஷ் (Richa Ghosh) 21 ஓட்டங்களும், அணிக்கு சேர்த்தனர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.