1 ஊடகம்
இந்தியாவிலும் நேபாளத்திலும் வெள்ளம், மண்சரிவினால் 70 பேர் பலி
கடும் மழை மற்றும் புயலால் ஏற்பட்ட வௌ்ளம் மண்சரிவினால் இந்தியாவிலும் நேபாளத்திலும் 70 பேர் உயிரிழந்துள்ளதோடு 11 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்த அனர்த்தங்களால் இந்தியாவில் 56 பேரும் நேபாளத்தில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர் என்