1 ஊடகம்
இந்திய - இலங்கை A கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை
கடந்த திங்கட்கிழமை (15) நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் தொடர் போட்டியின் போது, இலங்கை A கிரிக்கெட் அணி வீரர் விஷேன் ஹலம்பகே மற்றும் இந்திய A அணி துடுப்பாட்டவீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கடுமையான மோதலைத் தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. >>ஓவல் டெஸ்டில் ஓய்வு பெறும் ஒல்லி ரொபின்சன்
