2 ஊடகங்கள்
யாழ்ப்பாணம் உட்பட மூன்று மாவட்டங்களுக்கு வருகிறது மெட்ரோ பேருந்து சேவை
மெட்ரோ பேருந்து சேவையை மேல் மாகாணத்திற்கு அப்பால் விரிவுபடுத்தி காலி, கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று (07) கடவத்தை மெட்ரோ டிப்போ
