இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்ய ஜனாதிபதி அநுர காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுகிறோம் – இந்திய உயர்ஸ்தானிகர்!
இலங்கையின் அனைத்து மாகாணங்களையும், குறிப்பாக வட மாகாணத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி காட்டும் ஆர்வத்தைப் பாராட்டுவதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்
