புத்தளம் உடப்புக் கிராம கடலரிப்பைக் கட்டுப்படுத்த அவசர வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்
புத்தளம் உடப்பு கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எம். பி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். புத்தளம் உடப்பு கிர