1 ஊடகம்
சினெத்தின் அதிரடி சதத்தால் இலங்கை வளர்ந்து வரும் அணிக்கு வெற்றி
சினெத் ஜயவர்தன விளாசிய அதிரடிச் சதத்தின் உதவியோடு, மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் பயிற்சிக அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை வளர்ந்து வரும் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
