உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 மார்., 2026

2000 லீட்டர் டீசலை கொண்டுசென்ற இளைஞர் கைது

கொழும்பு கொட்டாஞ்சேனை - புளூமென்டல் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதிப்பத்திரமின்றி 2000 லீட்டர் டீசலை கொண்டுசென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.கெட்டப்புலாவை சேர்ந்த 25 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 10 பெரல்களில் நிரப்பப்பட்டிருந்த 2000 லீட்டர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.சந்தேகநபர் பயணித்த லொறியும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு மத்தியில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டை முறையாக முகாமைத்துவம் செய்யும் நோக்கில் அண்மையில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.இந்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை சேகரிப்போருக்கு எதிரான சுற்றிவளைப்புகள் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.பொலிஸ் மாஅதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய சுற்றிவளைப்புகளுக்கான குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.எரிபொருள் பதுக்கப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் தெரிந்தால், 1997 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.சரியான தகவல்களை வழங்குவோருக்கு எதிர்காலத்தில் சன்மானங்கள் வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.அறிவிக்க வேண்டிய இலக்கம் - 1997

News First - தமிழ்•21 மார்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். எரிபொருள் பதுக்கப்படுகின்றமை தொடர்பான தகவல்கள் தெரிந்தால், 1997 என்ற துரித தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. சரியான தகவல்களை வழங்குவோருக்கு எதிர்காலத்தில் சன்மானங்கள் வழங்கப்படுமென பொலிஸார் அறிவித்துள்ளனர்.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின்
இடங்கள்
  • ம்பு கொட்டாஞ்சேனை
  • ூமென்டல்
திறவுச்சொற்கள்
  • அறிவுறுத்தல்களுக்கு
  • செய்யப்பட்டுள்ளார்
  • கொண்டுசென்ற
  • சந்தேகநபர்
  • எரிபொருள்
  • லீட்டர்
  • இளைஞர்
  • டீசலை
  • கைது

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.