பழைய ஆவணங்களைப் பார்க்காமல் எதையும் தெரிவிக்க முடியாது: எக்னெலிகொட வழக்கில் சலே சாட்சியம்
பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் அதுகுறித்து தான் வழங்கிய வாக்குமூலங்கள் மற்றும் ஆவணங்களைப் பார்க்காமல் தான் வழங்கிய தகவல் அறிக்கை தொடர்பில் சரியாக எதையும் சொல்ல முடியாது என இராணுவ பு
