இலங்கைத் தொடருக்கான மே.இ.தீவுகள் டெஸ்ட் குழாம் வெளியீடு
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) இலங்கை அணியுடன் விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தினை வெளியிட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை (CWI) இலங்கை அணியுடன் விளையாடவிருக்கும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் குழாத்தினை வெளியிட்டுள்ளது.
இந்திய - இலங்கை A கிரிக்கெட் வீரர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கைகடந்த ஆண்டின் இறுதியில் உபாதை காரணமாக அல்சாரி ஜோசப் மற்றும் ஷமார் ஜோசப் ஆகிய இருவரும் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை. அவர்கள் இறுதியாக 2025ஆம் ஆண்டில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடினர்.
இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.
ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.