உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்6 ஏப்., 2026

சடலமாக மீட்கப்பட்ட இலங்கையின் சாஷ்வி பாலா

நடிகை சாஷ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியத்தின் மரணம் தொடர்பில் தமிழக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.சுபாஷினி பாலசுப்ரமணியம் இலங்கையிலும் இந்தியாவிலும் பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளதுடன் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திறமையை வௌிப்படுத்தியிருந்தார்.இலங்கையைச் சேர்ந்த 36 வயதான நடிகை சாஷ்வி பாலா என்றழைக்கப்படும் சுபாஷினி பாலசுப்ரமணியம் இலங்கையின் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நாடக நடிகையாகவும் பிரபல்யம் அடைந்திருந்தார்.2024ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் பெங்களூருவை சேர்ந்த 38 வயதான Bipin Chandran என்பவரை திருமணம் செய்த நிலையில் இந்தியாவில் குடியேறினார்.இந்தியாவில் சில திரைப்படங்களில் அவர் நடித்துள்ளதுடன், இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி நெடுந்தொடரிலும் நடித்து வந்தார்.இந்தநிலையில் சென்னை, போரூர், ஐயப்பன் தாங்கலிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து சுபாஷினி பாலசுப்ரமணியம் சடலமாக மீட்கப்பட்டதாக Times of india செய்தி வௌியிட்டுள்ளது.படப்பிடிப்பிற்காக சென்னைக்கு வந்திருந்த நிலையில் அவர் குறித்த வீட்டில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அவர் தனது கணவருக்கு இறுதியாக காணொளி அழைப்பை ஏற்படுத்தியிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.நடிகை சாஷ்வி பாலாவின் மரணம் தொடர்பில் தமிழக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நடிகை சாஷ்வி பாலாவின் மரணம் தொடர்பில் இலங்கை மற்றும் இந்திய கலைஞர்கள் பலரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

News First - தமிழ்•6 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நிறுவனங்கள்
  • Times of india
  • சாஷ்வி பாலா
இடங்கள்
  • சென்னையில்
  • Sri Lanka
  • பெங்களூர்
  • ஐயப்பன்
  • போரூர்
  • India
திறவுச்சொற்கள்
  • தொகுப்பாளராகவும்
  • நடித்துள்ளதுடன்
  • பாலசுப்ரமணியம்
  • தொலைக்காட்சி
  • மீட்கப்பட்ட
  • சுபாஷினி
  • பாலாவின்
  • சடலமாக

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.