1 ஊடகம்
அதிக இலாபத்தை ஈட்டித்தரும் பெட்ரோல் மற்றும் டீசல் : அரசின் அறிவிப்பை அம்பலப்படுத்தும் சம்பிக்க
உலக சந்தையில் நிலவும் விலைகளுடன் ஒப்பிடுகையில், நாட்டில் எரிபொருள் விலைகள் மிகவும் அதிகமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.மேலும், மின்சார சபைக்கு ஒரு லிட்டர் எரிபொருளை ரூ. 210-க்கு விற்பனை செய்வதன் மூலம் ஈட்டப்ப
