1 ஊடகம்
டொலருக்கு எதிராக ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (25) இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சில வங்கிகளில் டொலரின் விற்பனை விலை 334 ரூபாய் மட்டத்தில் காணப்படுகின்றது. செலான் வங்கியில் டொலரின் கொள
