1 ஊடகம்
LPL T20 தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளர்களாக Star Sports
இலங்கை கிரிக்கெட் சபையினால் (SLC) ஒழுங்கு செய்து நடாத்தப்படும், இந்த ஆண்டுக்கான லங்கா பிரீமியர் லீக் (LPL T20) தொடர் இந்தியாவின் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) அலைவரிசைகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
