1 ஊடகம்
அல்மனாருக்கு உயரம் பாய்தல் மெட்ரஸ் வழங்கி வைப்பு
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிக்கு உயரம் பாய்தல் விளையா ட்டில் மாணவர்கள் பயன்படுத்துவதற்காக ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதியான மெட்ரஸ் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப் பட்டது. பாடசாலையின் நீண்டகால தேவையாகக் காணப்பட்ட உயரம் பாய்தல் மெட்ரஸைப் பெற்றுத் தர