உள்ளடக்கத்திற்குச் செல்
LakFeed
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
LakFeedபீட்டா
செய்திகள்
சந்தைகள்

நாணய விகிதங்கள்

  • ஒவ்வொரு வங்கியும், இன்று
  • நாணயத்திற்குச் சிறந்த விகிதம்
  • வங்கி வாரியாகப் பாருங்கள்
  • வீட்டுக்குப் பணம் அனுப்புதல்

தங்க விலை

  • இன்றைய விலை
  • 22 காரட்
  • 24 காரட்
  • எடை வாரியாக விலை
  • விலை வரலாறு
கொழும்பு பங்குச் சந்தைவிரைவில்
அட்டைச் சலுகைகள்கருவிகள்
ENසිංதமி

காட்சி

எழுத்து அளவு

மாறுபாடு

LakFeed செயலிகள்

செய்திகள்
நாணய விகிதங்கள்
தங்க விலை
அட்டைச் சலுகைகள்
கருவிகள்
பங்குகள்விரைவில்
முதல் பக்கம்பிரபலமானவைசமீபத்தியஉள்ளூர்அரசியல்சர்வதேசம்வணிகம்விளையாட்டுஅறிவியல் மற்றும் தொழில்நுட்பம்கிசுகிசுபொழுதுபோக்குகல்வி
Sources

News Sources (12 available)

Asian Mirror
Citizen News
Global Tamil News
Hiru News - Tamil
IBC Tamil
Lanka Truth
News First - தமிழ்
News.lk
Tamil Mirror
ThePapare Tamil
Thinakaran
அத தெரண
LakFeed

இலங்கை, அனைத்தும் ஒரே இடத்தில்.

LakFeed தமிழ், சிங்களம், ஆங்கிலச் செய்தித் தளங்களைப் படித்து, வங்கி மாற்று விகிதங்களையும் தங்க விலைகளையும் ஒரே இடத்தில் தருகிறது.

LakFeed இல் உள்ள அனைத்தும்

செய்திகள்

  • செய்திகள்
  • சமீபத்திய
  • பிரபலமானவை
  • உள்ளூர்
  • அரசியல்
  • சர்வதேசம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  • கிசுகிசு
  • பொழுதுபோக்கு
  • அனைத்து தலைப்புகள்

மாற்று விகிதங்கள்

  • நாணய விகிதங்கள்
  • சிறந்த விகிதங்கள்
  • அனைத்து வங்கிகள்
  • பணம் அனுப்புதல்
  • USD
  • EUR
  • GBP
  • INR
  • AUD
  • AED
  • அனைத்து நாணயங்கள்

தங்கம் மற்றும் பங்குகள்

  • தங்க விலை
  • 22K தங்கம்
  • 24K தங்கம்
  • எடை அடிப்படையில் தங்கம்
  • தங்க விலை வரலாறு
  • தங்க அடகு
  • பங்குகள்விரைவில்

அட்டைச் சலுகைகள்

  • அட்டைச் சலுகைகள்
  • Visa சலுகைகள்
  • Mastercard சலுகைகள்
  • Amex சலுகைகள்
  • காலாவதியான சலுகைகள்

கருவிகள்

  • கருவிகள்
  • நாணய மாற்றி
  • தங்க அடகு
  • EPF மற்றும் ETF
  • எரிபொருள் செலவு

செய்தி நிறுவனங்கள்

  • Asian Mirror
  • Citizen News
  • Global Tamil News
  • Hiru News - Tamil
  • IBC Tamil
  • Lanka Truth
  • News First - தமிழ்
  • News.lk
  • அனைத்து செய்தி நிறுவனங்கள்

LakFeed

  • உதவி
  • எங்களைப் பற்றி
  • தொடர்பு
  • விளம்பரம்
  • தனியுரிமைக் கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • DMCA
  • தள வரைபடம்

© 2026 LakFeed. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

செய்திகளுக்குத் திரும்பு
1 ஊடகம்21 ஏப்., 2026

கரந்தெனிய ராஜுவை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் உறுப்பினரான 'கரந்தெனிய ராஜு' என அழைக்கப்படும் சொபானஹந்தி சனத் டி சில்வா என்பவரை 90 நாட்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய இதற்கான அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.சந்தேகநபரை இன்று வரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.இந்தியாவில் அந்நாட்டு பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜு கடந்த சனிக்கிழமை இரவு நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்.துபாயில் இருந்து இந்தியாவிற்கு சென்று புதுடெல்லியில் தங்கியிருந்த போது இந்திய பாதுகாப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.குற்றப் புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கரந்தெனிய சுத்தா இவரின் சகோதரராவார்.கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜுவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களினூடாக 15 பிடியாணைகள், 26 வௌிநாட்டு பயணத்தடை உத்தரவுகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொலைகள், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு பாரிய குற்றங்கள் தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மீட்டியாகொட, கரந்தெனிய, எல்பிட்டிய, காலி பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

News First - தமிழ்•21 ஏப்., 2026
News 1st எழுதியது
முழு கட்டுரையைப் படிக்க

சுருக்கம்

சந்தேகநபரை இன்று வரை 72 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்த அண்மையில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. குற்றப் புலனாய்வு திணைக்களம் சர்வதேச பொலிஸாரிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட கரந்தெனிய ராஜுவிற்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களினூடாக 15 பிடியாணைகள், 26 வௌிநாட்டு பயணத்தடை உத்தரவுகள் மற்றும் சிவப்பு எச்சரிக்கையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News First - தமிழ் இலிருந்து சுருக்கப்பட்டது

இந்தச் செய்தி எதைப் பற்றியது

நபர்கள்
  • கரந்தெனிய சுத்தா
  • த் டி சில்
இடங்கள்
  • பது
திறவுச்சொற்கள்
  • விசாரணைக்குட்படுத்த
  • குற்றச்செயல்களில்
  • விசாரிக்க
  • ஈடுபடும்
  • உத்தரவு
  • தடுத்து
  • ராஜுவை
  • வைத்து

இந்தச் செய்தியின் ஒவ்வொரு கட்டுரையிலிருந்தும் எடுக்கப்பட்ட பெயர்களும் இடங்களும். எத்தனை கட்டுரைகள் அதைக் குறிப்பிட்டன என்பதை எண் காட்டுகிறது.

இச்செய்தியைப் பகிரவும்

ஒரு பதிப்பு அல்ல, முழுச் செய்தியையும் பகிரவும்.