1 ஊடகம்
குடா கங்கை பகுதியில் சிறிய அளவிலான வெள்ள அபாயம்
களு கங்கையின் கிளையாறான குடா கங்கை நீர்நிலைப் பகுதியில் தற்போது சிறிய அளவிலான வெள்ள நிலைமை பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அத்திணைக்களம், புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப்