1 ஊடகம்
கரூரில் 41 பேர் உயிரிழந்த சோகம்: மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய த.வெ.க!
கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் திகதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்த சோக சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
