1 ஊடகம்
யாழ். கோட்டைக்கு அமைச்சர் விஜயம்; புனரமைப்பு பணிகளையும் பார்வையிட்டார்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி, யாழ்ப்பாணம் கோட்டையில் இடம்பெற்றுவரும் புனர்நிர்மாணப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது, கோட்டையில் முன்னெடுக்கப்பட்டுவரும் புனர்நிர்மாணப் பணி