2 ஊடகங்கள்
வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான மரண நஷ்டஈட்டுத் தொகை 20 இலட்சமாக அதிகரிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பின் போது உயிரிழக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் மரண நஷ்டஈட்டுத் தொகையை 20 இலட்சம் ரூபா வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
