1 ஊடகம்
ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த 'தொழிநுட்ப நகர கருத்திட்டத்திற்கான' வீதி வசதிகளை மேம்படுத்தல்
ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த "தொழில்நுட்ப நகரத் திட்டத்திற்கான" (Techno City Project) வீதி வசதிகளை மேம்படுத்துவதன் கீழ், மீதமுள்ள வீதி கட்டுமானப் பணிகளை உள்நாட்டு நிதியைப் பயன்படுத்தி நிறைவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
