1 ஊடகம்
பிக்பாஸ் 10 ஆவது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்!
இந்தியாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நம்பர் 1 ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று தான் பிக்பாஸ். ஆங்கிலத்தில் இருந்து முதலில் ஹிந்தி வர அங்கிருந்து தென்னிந்தியா பக்கம் வந்து மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது.
