1 ஊடகம்
செஞ்சோலை முன்னாள் மாணவர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் – 15 குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வீட்டுத்திட்ட உதவி
கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கெளரவ ஹர்ஷன நாணயக்கார அவர்கள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் கல்வி கற்று பொதுவாழ்க்கையில் இணைந்துள்ள குடும்ப உறுப்பினர்கள் 15 பேருக்கான வீட்டுத் திட்டக் காசோலைகளை வழங்கி வைத்தார்.
