1 ஊடகம்
அமெரிக்கா தலைமையிலான அமைப்பில் இந்தியா இணைவு
பாதுகாப்பானதும் நம்பகமானதுமான 6ஜி கம்பியில்லா (வயர்லெஸ்) வலையமைப்புகளின் வளர்ச்சியை விரைவுபடுத்தும் நோக்கம் கொண்ட அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய கூட்டமைப்பில் இந்தியா இணைந்துள்ளதாக அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து