மதுபானசாலை அனுமதி விவகாரத்தில் அரசின் கொள்கையை கேள்விக்குட்படுத்திய வலி. வடக்கு மக்கள்
புதிய மதுபானசாலைகளுக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு எதிராக வலி. வடக்கு மக்கள் வீதியில் இறங்கி முன்னெடுத்த போராட்டம், அரசாங்கத்திடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மக்களின் வாழ்வாதாரம், குடும்ப நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பை விட மதுபான விற்பனைக்கு மு
