இந்தியாவின் புதிய நகர்வு: இலங்கைக்கான வாய்ப்புகளும் பாடங்களும்
உலகம் முன்னெப்போதும் இல்லாத பல புவிசார் அரசியல் மாற்றங்களையும் சவால்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஒருபுறம் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் ஆதிக்கம் மறுவரையறைக்கு உள்ளாகி வருகிறது; மறுபுறம் சீனாவின் அசுரப் பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சி ஆசிய