அத்தியாவசிய மருந்துகளில் 33 வகைக்கு தட்டுப்பாடு
- உயிர்காக்கும் 13 மருந்துகளுக்கும் தட்டுப்பாடு இல்லை இலங்கையில் பயன்படுத்தப்படும் 618 அத்தியாவசிய மருந்து வகைகளில் 33 வகைகளுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவி வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனினும், உயிர்காக்கும் மருந்துகள் என
